top of page

தொடக்க பயிற்சி & Starter Course

Cleaning products formulation ஆரம்பிக்க விரும்பும் புதியவர்களுக்கு.
Raw materials, formulation basics, process understanding, starting mindset போன்ற அடிப்படை விஷயங்களை தெளிவாகப் புரிந்து கொள்ள உதவும்.

₹999

புதியவர்களுக்கு முக்கிய குறிப்பு

இந்த platform இல் உள்ள எல்லா services-மும் ஒரே நிலைக்கு அல்ல.

நீங்கள் புதியவராக இருந்தால், நேரடியாக advanced formulas அல்லது consultation எடுப்பது சரியான பாதை அல்ல.

முதலில்:

Starter Course / Starter Kit மூலம் foundation உருவாக்குங்கள்.

அதன் பிறகு:


Professional Formulas → Diagnosis → Consulting என்ற அடுத்த நிலைகளுக்கு நகரலா

bottom of page