top of page

நேரடி பயிற்சி வகுப்பு

பானுவின் கோடைகால பயிற்சி வகுப்புகள்.

கிளீனிங் ப்ராடக்ட்ஸ் ப்ராடக்ட்ஸ் தயாரிப்பது எப்படி என்று சொல்லிக் கொடுக்கப்படும்.

Terms & Conditions

  1. மே மாதம் முழுவதும் காலை நேரங்களில், சென்னை அருகில் உள்ள பானுவின் ஆய்வகத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

  2. Session Timing. நேரம் 10.30 am to 12.00 Noon.

  3. நீங்கள் எந்த கிளீனிங் ப்ராடக்ட் கற்க விரும்புகிறீர்களோ அது உங்களுக்கு பயிற்சியாக வழங்கப்படும்.

  4. நீங்கள் பயிற்சி வரும்  பொழுது எதையும் கொண்டு வர வேண்டாம்.  உங்கள் பயிற்சிக்கு தேவையான கெமிக்கல்ஸ் மற்றும் உபகரணங்கள் இங்கேயே இருக்கும் அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  5. நீங்கள் பயிற்சி முடித்து திரும்பும் பொழுது, நீங்கள் செய்த ப்ராடக்ட் உங்களுக்கு கொடுக்கப்படும். அதைத் தவிர்த்து வேறு கெமிக்கல்ஸ் மற்றும் உபகரணங்கள் உங்களுக்கு வழங்கப்பட மாட்டாது.

  6. நீங்கள் உங்களுக்கு தேவையான கெமிக்கல்ஸ் மற்றும் உபகரணங்களை  வாங்கி  வாங்கி வீட்டில் பயிற்சி செய்து முறையாக உங்கள் ஸ்கில் மற்றும் Knowledge வளர்த்துக் கொண்ட பிறகு தொழில் தொடங்கலாம்.

  7. பயிற்சி வகுப்புகள்,  முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அன்றைய நாளில் சொல்லித் தரப்படும்.  ஒரு குறிப்பிட்ட நாளில் மூன்று அல்லது நான்கு பேருக்கு மட்டுமே அதிகபட்சமாக முன்பதிவு ஏற்கப்படும்.

பயிற்சி கட்டணம்:
  1. ஒரு Session-க்கான பயிற்சி கட்டணம் ₹500 மற்றும் அந்த பார்முலாவிற்க்குரிய சார்ஜஸ்.

ஒரு உதாரணத்திற்கு நீங்கள் Vim Gel தயாரிக்க பயிற்சி எடுக்க வேண்டும் என்றால் பயிற்சி கட்டணம் ரூபாய் ₹500 மற்றும் ஃபார்முலா கட்டணம் ₹1000 மொத்தம் ₹1500 செலுத்த வேண்டும்.

Gpay Number: 9597047300

இந்த பயிற்சி கட்டணம் May-2025, மாதத்திற்கு மட்டுமே பொருந்தக் கூடியது. வேறு நாட்களில் பொருந்தாது.

எப்படி முன்பதிவு செய்வது ?

நீங்கள் உங்கள் பயிற்சிக்கு முன்பதிவு  செய்ய 9597047300 (Arun Kumar K) என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

இந்த எண் வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5  மணி வரை பயன்பாட்டில் இருக்கும்.

உங்களுக்கு எந்த கிளீனிங் ப்ராடக்ட் பயிற்சி தேவைப்படுகிறது என்பதையும் , எந்த நாள் என்பதையும் குறிப்பிட்டு மெசேஜ் அனுப்பினால் அதற்கான கட்டணம் எவ்வளவு என்று அனுப்பப்படும்.

அந்த கட்டணத்தை நீங்கள் செலுத்திய பிறகு உங்கள் முன்பதிவு உறுதி செய்யப்படும்.

லொகேஷன்

https://maps.app.goo.gl/aLW97mFbRApyVcY6A

KDzNmnpiDeUSRAxNj7zkT.png

செய்வதன் மூலம் கற்றுக்கொள்ளுங்கள்:

 

உண்மையான திறமையை அடையுங்கள்!

 

புத்தகங்கள் வாசிப்பதும், வீடியோக்களை பார்பதும் அதற்கான அறிவு தரலாம்,

ஆனால்

செயல்பாட்டின் மூலம் தான் உண்மையான திறமை பெறலாம்.

 

முயற்சியுடன் செயலில் இறங்குங்கள்!

bottom of page