top of page
தனியுரிமை கொள்கை
(Privacy Policy )
-
சேவை பயன்பாடு:
-
அறிவுசார் சொத்து: அனைத்து PDF சூத்திரங்களும் Banuformulations இன் பதிப்புரிமை
-
அனுமதிக்கப்பட்ட பயன்பாடு: தனிப்பட்ட மற்றும் வணிக நோக்கங்களுக்காக மட்டும்
-
தடைசெய்யப்பட்ட செயல்கள்:
-
சூத்திரங்களை மறுவிற்பனை செய்ய கூடாது
-
பதிப்புரிமை தகவலை அகற்ற கூடாது
-
சூத்திரங்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ள கூடாது
-
தொழில்நுட்ப ஆதரவு:
-
சூத்திர வாங்குபவர்களுக்கு இலவச தொழில்நுட்ப ஆதரவு
-
WhatsApp, மின்னஞ்சல் மூலம் ஆதரவு கிடைக்கும்
-
சிக்கலான பிரச்சினைகளுக்கு கூடுதல் கட்டணம் பொருந்தும்
-
பொறுப்பு வரம்பு:
-
சூத்திரங்களின் வணிக வெற்றிக்கு நாங்கள் பொறுப்பல்ல
-
தனிப்பட்ட பரிசோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்
-
உள்ளூர் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டியது வாடிக்கையாளரின் பொறுப்பு
bottom of page