top of page
KoBQsgb3uR9Eb1WzoOVA-.png
BCO.740e846c-f850-4996-b433-fbeee402e758.png

 டெக்னிக்கல் கன்சல்டேஷன் 
1:1 Technical Consultation –
One‑Time Expert Support (₹5000)

சேவை பற்றி

Consultation Fee ₹5000

 

இந்த 1:1 Technical Consultation என்பது ஒரு முறை மட்டும் வழங்கப்படும் professional service.

​​

இந்த Consultation‑ல் என்ன கிடைக்கும்?

 

உங்கள் ஃபார்முலாவிலோ அல்லது செயல்முறையிலோ என்ன பிரச்சனை உள்ளது என்பதை கண்டறிந்து, அதை எவ்வாறு சரி செய்வது என்பதையும் விவரமாகப் புரிந்துகொள்ளலாம்

  • Issue‑க்கு காரணம் என்ன?

  • அதை எப்படி சரி செய்யலாம்?

  • எந்த parameter‑ஐ adjust செய்ய வேண்டும்?

  • எந்த ingredient‑ஐ reduce / increase செய்ய வேண்டும்?

  • எந்த processing step‑ஐ மாற்ற வேண்டும்?

  • எல்லாம் theoretical correction plan ஆக வழங்கப்படும்.

 

எந்த வகை பிரச்சனைகளுக்கு இந்த சேவை?

  • Quality drop

  • Stability failure

  • Ingredient imbalance

  • Processing mistakes

  • Wrong surfactant ratios

  • pH mismatch

  • Raw material incompatibility

  • Viscosity Problems

  • Rheology mismatch

  • Layer separation

  • Cloudiness / Opacity issues.

  • Perfume retention failure

  • Color fading

  • Processing sequence errors

எந்த வகை பிராடக்ட்களுக்கு இந்த சேவை?

 

​​Home‑Care & Personal‑Care Liquid Products

  • Dishwash Liquid

  • Floor Cleaner

  • Toilet Cleaner

  • Handwash

  • Shampoo / Bodywash

  • Liquid Detergent

  • Glass Cleaner

  • Multipurpose Cleaner

  • Car Shampoo

  • Dashboard Cleaner

  • Detergent Powder

  • Dishwash Bar

  • Hand Sanitizer

Theoretical correction‑க்கு பிறகும் practical trial தேவைப்பட்டால், அது separate paid agreement ஆக இருக்கும்.

(Practical work is NOT included in the ₹5000 consultation.)

Practical trials, sample development, reformulation work extra charges

bottom of page