top of page

ஹார்பிக் ஃபார்முலாவிற்கான  பிரத்தியேக குறிப்புகள்

 

1.     இது பார்ப்பதற்கு ஹார்பிக் போன்று இருக்கும். ஹார்பிக்-ல் பயன்படுத்தப்பட்டுள்ள அதே அளவு ஆசிட் இதிலும் பயன்படுத்தப்பட்டிருக்கும்ஆனால் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மற்ற அனைத்து பொருட்களும் இதில் பயன்படுத்தப்பட்டு இருக்காது .

 

2.     நீங்கள் பயன்படுத்தும் Acid-ன்  கான்சன்ட்ரேஷன் மிக முக்கியமான விஷயம். அதை பொறுத்து இதன் திக்னஸ் மாறுபடும். எனவே சரியான திக்னஸ் கொண்டுவர முதலில் ஒன்று அல்லது இரண்டு Trial Batch செய்து பார்க்க வேண்டும்.

 

3.   இதில் Perfume சேர்க்கக்கூடாதுசேர்த்தால் லேயர் பிரிந்து விடும்.

 

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மூலப்பொருட்கள்.

 

  1. HCl - Acid - 28%
  2. Citric Acid
  3. Acid Blue colour (1% Solution)
  4. Acid Thickener

ஹார்பிக் ஃபார்முலா

₹50.00Price
bottom of page