லிக்விட் டிடர்ஜென்ட் - பிகினர்ஸ்
ஃபார்முலாவிற்கான பிரத்தியேக குறிப்புகள்
- கிளீனிங் ப்ராடக்ட்ஸ் உற்பத்தி தொழிலில் முன் அனுபவம் இல்லாதவர்கள் லிக்விட் டிடர்ஜென்ட் தயாரிக்க விரும்பினால் அவர்கள் இந்த ஃபார்முலாவின் மூலம் ஆரம்பிக்கலாம்.
- இதில் pH அட்ஜஸ்ட்மென்ட் இருக்காது.
- இதில் பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் துணிகளையும் சுற்றுச்சூழலையும் பாதிக்காத பொருட்கள்.
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மூலப்பொருட்கள்.
- SLES (70%) (Texapon N70 Paste)
- Coco Amido Propyl Betaine
- Alpha Olefine Sulphonate (A.O.S)
- Questoll-591
- Alphox-200
- Perfume (Lavender or Jasmine or Comfort)
- Sodium Carbonate (Washing Soda)
- Tinopal
- Sodium Sulfate
- Colour Solution (Detergent Blue or Violet)
- Phenoxy Ethanol (Preservative)
லிக்விட் டிடர்ஜென்ட் - பிகினர்ஸ் ஃபார்முலா
₹200.00Price


