top of page

திக் & எகனாமி லிக்விட் டிட்டர்ஜென்ட்  ஃபார்முலாவிற்கான பிரத்தியேக குறிப்புகள்

 

  1. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள சில பொருட்கள் சுற்றுச்சூழலை பாதிப்பதற்கு வாய்ப்பு உண்டு(Phosphates).  ஆனால் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட பொருட்கள் அனுமதிக்கப்பட்ட அளவுதான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  2. ஹெவியான மெட்டீரியல் பயன்படுத்தப்பட்டிருப்பதால் நன்றாக அழுக்கு போகும். அதே சமயத்தில் துணிகள் பல வாஷிங்கிற்குப் பிறகு சிறிது பாதிக்கப்படும்.
  3. இது திக்காக இருக்கும் .
  4. உற்பத்தி விலை குறைவாக இருக்கும்

 5. B மற்றும் C  சென்டர்களில் விற்பனை செய்ததற்கு உகந்த பார்முலா

 

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மூலப்பொருட்கள்.

  1. Acid Slurry
  2. Questoll
  3. NaOH-Pellets
  4. SLS Powder
  5. SLES-70%
  6. CAPB (Cocoamido Propyl Betaine)
  7. Perfume (Lavender)
  8. Sodium Sulphate (G-Salt)
  9. STPP (Sodium Tri Poly Phosphate)
  10. Washing Soda
  11. Borax
  12. Tinopal
  13. Enzymes
  14. Colour solution (Ocean Blue)
  15. Phenoxy ethanol

லிக்விட் டிட்டர்ஜென்ட்- திக் & எகனாமி ஃபார்முலா

₹1,000.00Price
bottom of page