Low Cost லிக்விட் டிட்டர்ஜென்ட்
ஃபார்முலாவிற்கான பிரத்தியேக குறிப்புகள்
- இதில் பிரீமியம் குவாலிட்டி லிக்விட் டிடர்ஜென்டில் பயன்படுத்தப்பட்டுள்ள மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- அதனால் துணிகளையும் சுற்றுச்சூழலையும் பாதிக்காது
- அளவுகள் குறைவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே விலை குறைவாக இருக்கும்
- திக்காக இருக்கும்.
- ஆனால் பிரீமியம் குவாலிட்டி லிக்விட் டிட்டர்ஜென்ட் ஒரு வாஷிங்கிற்க்கு 50 -60 ml பயன்படுத்தினால் இதை 80-90 ml பயன்படுத்த வேண்டி இருக்கும் .
- இது திக்காக இருக்கும் .
- உற்பத்தி விலை குறைவாக இருக்கும்.
- B மற்றும் C சென்டர்களில் விற்பனை செய்ததற்கு உகந்த பார்முலா.
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மூலப்பொருட்கள்.
- Acid Slurry
- Questoll
- NaOH – Pellets (Caustic Soda)
- SLES (28% concentration)
- A.O.S (Alpha Olefin Sulphonate)
- C A P B (Coco amido Propyl Betaine)
- Perfume
- Tinopal
- Sodium Sulphate
- Blue Color Solution (1%)
- Phenoxy ethanol (preservative)
லிக்விட் டிட்டர்ஜென்ட் ஃபார்முலா- Low Cost
₹1,000.00Price