top of page

நேச்சுரல் டிஷ் வாஷ் லிக்விட்

ஃபார்முலாவிற்கான பிரத்தியேக குறிப்புகள்

 

  1. இதில் பயன்படுத்தப்பட்ட அனைத்து முறை பொருட்களும் நேச்சுரல் மெட்டீரியல் அல்லது அதிலிருந்து பெறப்பட்ட DERIVATIVE- ஆக இருக்கும்.
  2. இதில் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் எல்லா கெமிக்கல் ஷாப்சிலும் இருக்காது.
  3. இந்த ஃபார்முலா வாங்குவதற்கு முன்பு இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மூலப் பொருட்கள் உங்களுக்கு கிடைக்குமா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  4. இதன் திக்னஸ் Vim Gel  போன்று இருக்காது.
  5. இதன் திக்னஸ் குறைவாக இருக்கும்.

 

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மூலப்பொருட்கள்.

 

  1. Alkyl Polyglucoside
  2. Enzymes in Liquid Medium (Amylase, Lipase, Cellulose & Protease)
  3. Plant Glycerine
  4. Sodium Citrate
  5. Citric Acid
  6. Preservative (Vitamin E, Rosemary Extract, or Grapefruit Seed Extract)

நேச்சுரல் டிஷ் வாஷ் லிக்விட் ஃபார்முலா

₹50.00Price
bottom of page