நேச்சுரல் டாய்லெட் பௌல் கிளீனர்
ஃபார்முலாவிற்கான பிரத்தியேக குறிப்புகள்
- இதில் பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் நேச்சுரல் மெட்டீரியல் அல்லது அதிலிருந்து பெறப்பட்ட DERIVATIVE- ஆக இருக்கும்.
- இதில் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் எல்லா கெமிக்கல் ஷாப்சிலும் இருக்கும்.
- இந்த ஃபார்முலா DIY மற்றும் பசுமை வாழ்க்கையை விரும்பும் நபர்களுக்கு ஏற்றது.
- வணிக நோக்கங்களுக்கு ஏற்றதல்ல.
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மூலப்பொருட்கள்.
- Baking soda
- Blue colour solution
- Potassium sorbate or Phenoxy ethanol (preservative)
- Perfume
- Citric acid (or vinegar)
நேச்சுரல் டாய்லெட் பௌல் கிளீனர் ஃபார்முலா
₹25.00Price

