டிஷ் வாஷ் ஜெல்- Second Quality
ஃபார்முலாவிற்கான பிரத்தியேக குறிப்புகள்
இதன் தரம் Vim டிஷ் வாஷ் ஜெல்-ற்கு 80 % இணையாக இருக்கும்
இதில் பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் , உடல் நலத்தையும்
சுற்றுச்சூழலையும் பாதிக்காத பொருட்கள்.
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மூலப்பொருட்கள்.
Acid Slurry
NaOH Pellets
SLES
Sodium Sulphate
Lime Perfume
Yellow Colour Solution (1%)
Phenoxy Ethanol (preservative)
டிஷ் வாஷ் ஜெல்- Second Quality
₹50.00Price



