Cleaning Products Business Beginners Course
Cleaning Products Business தொடங்க விரும்புகிறவர்களுக்காக உருவாக்கப்பட்ட அடிப்படை Foundation Course.
இந்த Course-ல் Product Formula மட்டும் அல்லாமல், Business-ஐ சரியான பார்வையில் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான அடிப்படை விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன.
இதில் என்ன கிடைக்கும்?
• 13 Video Lessons (Private YouTube Playlist)
• Complete eBook (PDF)
இந்த Course யாருக்கு?
✔ Beginners
✔ புதிய Manufacturing Business தொடங்க நினைப்பவர்கள்
✔ Cleaning Products துறையை புரிந்துகொள்ள விரும்புபவர்கள்
✔ Practical Training-க்கு வருவதற்கு முன் Foundation உருவாக்க விரும்புபவர்கள்
இந்த Course யாருக்கு அல்ல?
✘ உடனடியாக பணம் சம்பாதிக்கும் Shortcut தேடுபவர்கள்
✘ Formula மட்டும் வாங்க விரும்புபவர்கள்
✘ ஒரு Video பார்த்தவுடன் Business வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பவர்கள்
இந்த Course-ன் நோக்கம்
Business தொடங்குவதற்கு முன் ஏற்படும் பொதுவான தவறுகளை குறைப்பது.
நேரம், பணம் மற்றும் முயற்சியை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவதற்கான அடிப்படை புரிதலை வழங்குவது.
இந்த Course முடித்த பிறகு Practical Training-ல் கலந்து கொண்டால்(அதற்கு தனி கட்டணம்), முழு Training-யும் எளிதாக புரிந்து கொள்ள உதவும்.
Course Fee: ₹1000
Course Access:
• 13 Video Lessons (Private Playlist Link)
• Complete eBook PDF (Google Drive Link)
வாங்க அல்லது அதிக விவரங்கள் தெரிந்து கொள்ள , கீழே உள்ள லிங்க் -ஐ கிளிக் செய்யவும்.
top of page

₹1,000.00Price
bottom of page


