கிருமி நாசினியுடன் கூடிய எக்கனாமி
ஃப்ளோர் கிளீனர் -
ஃபார்முலாவிற்கான பிரத்தியேக குறிப்புகள்
- இது பார்ப்பதற்கு லைசால் போன்று இருக்காது
- இதில் கிருமி நாசினி சேர்க்கப்பட்டுள்ளதால் உற்பத்தி செலவு சற்று அதிகமாகும்.
- இதை பள்ளி கல்லூரி வளாகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் ஓட்டல் லாட்ஜ் ஆகியவற்றில் காரிடரில் மாப் போடவும் கழுவி தழுவும் பயன்படுத்தலாம்.
- மேலும் ஜெனரல் பர்பஸ் ஆக மற்ற உபயோகத்திற்கும் பயன்படுத்தலாம்.
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மூலப்பொருட்கள்.
- Alkyl Polyglucoside
- Coco Amido Propyl Betaine (C A P B)
- Alphox-200 (Optional)
- Chloroxylenol
- Benzalkonium Chloride
- Phenoxy Ethanol
கிருமி நாசினியுடன் கூடிய எக்கனாமி ஃப்ளோர் கிளீனர்
₹50.00Price


