ஃப்ளோர் கிளீனர் –திக்& எக்கனாமி
ஃபார்முலாவிற்கான பிரத்தியேக குறிப்புகள்.
- இது பார்ப்பதற்கு லைசால் போன்று இருக்காது .
- இது திக்காக இருக்கும் .
- இதில் கிருமி நாசினி எதுவும் சேர்க்கப்படவில்லை.
- உற்பத்தி செலவு குறைவாக இருக்கும்.
- இதை பள்ளி கல்லூரி வளாகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் ஓட்டல் லாட்ஜ் ஆகியவற்றில் காரிடரில் மாப் போடவும் கழுவி தழுவும் பயன்படுத்தலாம்.
- மேலும் ஜெனரல் பர்பஸ் ஆக மற்ற உபயோகத்திற்கும் பயன்படுத்தலாம்.
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மூலப்பொருட்கள்.
- S L S Powder
- Sodium Sulphate
- Alphox 200 (Optional)
- Colour solution (Pink)
- Perfume (Strawberry or lemon)
- Phenoxy ethanol
ஃப்ளோர் கிளீனர் –திக்& எக்கனாமி
₹50.00Price