- இது பார்ப்பதற்கு White Harpic போன்று இருக்கும்.
- ஒரிஜினல் White Harpic பின்புற லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ள அதே மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது
- இதன் கிளீனிங் பர்பாமன்ஸ் White Harpic – க்கு இணையாக இருக்கும்.
- நீங்கள் பயன்படுத்தும் Hypo- வின் கான்சன்ட்ரேஷன் மிக முக்கியமான விஷயம். அதை பொறுத்து இதன் திக்னஸ் மாறுபடும். எனவே சரியான திக்னஸ் கொண்டுவர முதலில் ஒன்று அல்லது இரண்டு Trial Batch செய்து பார்க்க வேண்டும்.
- இதில் குறிப்பிட்ட சில Perfume சேர்க்கலாம்.
White Harpic -Equivalent
₹1,000.00Price