ப்ரீமியம் குவாலிட்டி லிக்விட் டிட்டர்ஜென்ட்
(Equivalent to Surf Excel)
ஃபார்முலாவிற்கான பிரத்தியேக குறிப்புகள்
இதில் என்சைம் மற்றும் பாலிமர் சேர்க்கப்பட்டிருக்கும்.
இதனால் உற்பத்தி விலை கூடுதலாகும்
இதில் பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் துணிகளையும் சுற்றுச்சூழலையும் பாதிக்காத பொருட்கள்.
இதன் வாஷிங் பர்பாமென்ஸ் Surf-Excel- க்கு இணையாக இருக்கும்.
இதன் திக்னஸ் Surf-Excel- க்கு இணையாக இருக்கும். அதைவிட அதிகமாக இருக்காது
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மூலப்பொருட்கள்.
Acid Slurry (White Slurry)
NaOH Pellets
SLES
AOS
CAPB (Cocoamido Propylbetaine)
Questol
Alphox-200
Sodium Citrate
PVP K-30 (Polyvinylpyrrolidone K-30)
Sodium Sulphate (G-Salt)
Tinopal (Brightening agent)
Enzymes (Mixture of amylase, protease, lipase, and cellulase)
Colour solution - Ocean Blue
Perfume (lavender, jasmine, or comfort)



