லிக்விட் டிட்டர்ஜென்ட்- Equivalent to Rin ஃபார்முலாவிற்கான பிரத்தியேக குறிப்புகள்
- இதில் என்சைம் மற்றும் பாலிமர் இருக்காது. அதனால் உற்பத்தி செலவு சற்று குறைவாக இருக்கும்.
- இதில் பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் துணிகளையும் சுற்றுச்சூழலையும் பாதிக்காத பொருட்கள்.
- இதனால் உற்பத்தி விலை கூடுதலாகும்
- இதன் வாஷிங் பர்பாமென்ஸ் Rin- க்கு இணையாக இருக்கும்.
- இதன் திக்னஸ் Rin- க்கு இணையாக இருக்கும். அதைவிட அதிகமாக இருக்காது
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மூலப்பொருட்கள்.
- Acid Slurry
- NaOH-Pellets
- SLES
- Questol
- Alphox 200
- EDTA
- Sodium Sulphate (G-Salt)
- Sodium Bicarbonate
- Tinopal (Brightening agent)
- Colour solution (Detergent Violet)
- Perfume (lavender or jasmine or comfort)
- Phenoxy ethanol
Rin லிக்விட் டிட்டர்ஜென்ட்- Equivalent ஃபார்முலா
₹1,000.00Price