top of page

ஃப்ளோர் கிளீனர் –Lizol Economy

ஃபார்முலாவிற்கான பிரத்தியேக குறிப்புகள்

  1. இது பார்ப்பதற்கு லைசால் போன்று இருக்கும். ஆனால் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மூலப்பொருட்கள் வேறு.
  2.  ஃப்ளோர் கிளீனர்  தயாரிப்பதற்கு தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தயாரிக்கப்பட்டுள்ளது.
  3.  இதன் கிளீனிங் பர்பாமன்ஸ் லைசால் இணையாக இருப்பதாக பயன்படுத்தியவர்கள் சொல்கிறார்கள்.
  4. இதன் உற்பத்தி செலவு குறைவாக இருக்கும்.
  5. இதில் பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்கள்.
  6. இந்த ஃபார்முலாவை வேறு Perfume & Colour  மாற்றி செய்யலாம்.

Perfume

Colour

Jamine

Green

Lemon or Lime or Lemon Grace

Yellow

Pine Oil or Lavender

Ocean Blue

 

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மூலப்பொருட்கள்.

 

  1. Iso Propyl Alcohol
  2. SLES (28%)
  3. Coco Amido Propyl Betaine (C A P B)
  4. Alphox-200
  5. Perfume (Lime or Lemon or Lemon grass)
  6. EDTA (Disodium salt)
  7. Citric Acid
  8. Hydrogen Peroxide (5% Concentration)
  9. Colour
  10. Phenoxy ethanol (Preservative)

Lizol - Type Economy ஃப்ளோர் கிளீனர்

₹2,000.00Price
bottom of page