பிரீமியம் குவாலிட்டி டாய்லட் பவுல் கிளீனர் –
Domex -Equal ஃபார்முலாவிற்கான பிரத்தியேக குறிப்புகள்
- இது பார்ப்பதற்கு Domex போன்று இருக்கும்.
- இதன் கிளீனிங் பர்பாமன்ஸ் Domex அல்லது எந்த ஒரு பிரீமியம் குவாலிட்டி டாய்லெட் பவுல் கிளீனருக்கும் இணையாக இருக்கும்.
- நீங்கள் பயன்படுத்தும் Acid-ன் கான்சன்ட்ரேஷன் மிக முக்கியமான விஷயம். அதை பொறுத்து இதன் திக்னஸ் மாறுபடும். எனவே சரியான திக்னஸ் கொண்டுவர முதலில் ஒன்று அல்லது இரண்டு Trial Batch செய்து பார்க்க வேண்டும்.
- இதில் Perfume சேர்க்கலாம்.
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மூலப்பொருட்கள்.
- Hydrochloric Acid
- Citric Acid
- Polyvinyl Alcohol
- Acid Green (color solution)
- Cocoamidopropyl Betaine (C A P B)
- Perfume
- Alphox-200
- Butylated Hydroxy Toluene (BHT)
- Propylene Glycol
- Cetrimonium Chloride
- HRP Acid Thickener
Domex -Equal ஃபார்முலா -பிரீமியம் குவாலிட்டி டாய்லட் பவுல் கிளீனர்
₹2,000.00Price


